Ticket to Get Lost Your Source for Bus Timings and Routes

Jaanu – nan enbathu yaro (journey) tamil song lyrics | ஜானு – நான் என்பது யாரோ பாடல் வரிகள்.

Posted by: Rajkumar (LARK) in LARK , Song Lyrics [பாடல் வரிகள்] July 21, 2021 67,088 Views

Last Updated on June 4, 2024

ஜானு – 96 – The Life of Ram – Journey – நான் என்பது யாரோ தமிழ் பாடல் வரிகள்

Nan Enbathu Yaro Journey Song Lyrics Tamil படம்: ஜானு பாடியவர்கள்: பிரதீப் குமார் பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா இசை: கோவிந் வசந்தா

நான் என்பது யாரோ பெருந்திரளினிலே.. ஏடே நான் என்பதை வீசி எழுந்தேனே.. மனமே..

தான் என்பது போகும் பெருங்கணத்தினிலே.. கூவி வாவென்றொரு வாழ்க்கை சிறுகுரலாய் அருளாய்ப் பேச போகாதொரு ஆழம்தேடி நீந்தி நீந்தி மூழ்கிப் போவேன் வாழாதொரு வாழ்வைத் தீண்டித் தெளி தெளி தெளி தெளி தெளிவில் பூப்பேன் காணாதொரு வெளிச்சத்தில் எனை நானே அட முழுதாய்ப் பார்ப்பேன் வீழாதொரு நிலையினிலே அடப் பித்தேறிச் சத்தேறிச் சித்தேறி மிதப்பேன்

ஆழ் என்பது மெய்ஞான போதம் இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும் போல் என்பது பகட்டு வாதமே இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும் நாள் என்பதும் பொய்யான காலம் இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும் கேள் என்குதே தெளிந்த ஞானமே கேட்க கேட்க ஓசை மீறிக் கேட்கிறதே..

ஆறறிவென்றே அலட்டாமல் எளிதாய் நானும் ஓர்உயிர் என்றே இருப்பேனே குழம்பாமல் யார் உடைத்தாலும் சிரிக்கின்ற பொம்மைப்போலே நான் என் இயல்பில் இருப்பேன் ஓடும்நதியின் மேலே உட்காரும் தட்டான் போலே லேசாக அமர்ந்தே பறப்பேனே புவிமேலே தாய் தூங்கும் அழகைப் பார்த்துத் தான் தூங்கும் மழலைப்போலே பேரன்பைப் போலி செய்வேனே நிறுத்தாமல்..

பேரெல்லையில் உட்கார்ந்து பார்த்தேன் இப்போது இப்போது இப்போது கண்ணாக பேருண்மையில் கலந்துபோகிறேன் இப்போது இப்போது இப்போது ஒன்றாக பேரன்பிலே தள்ளாடிப் பூத்தேன் இப்போது இப்போது இப்போது நன்றாக பேராற்றலில் கரைந்துபோகிறேன் பூத பேத வாத மோகம் மறைகிறதே..

நான் எனக்குள்ளே அசைந்தேனே ஊஞ்சல்போலே யார் எனை அசைத்தே ரசித்தாரோ சலிக்காமல் பேரலைமேலே விளையாடும் காகம்போலே யார் எனைத் துணிவாய்ப் படைத்தார் சீறும் புலியைப் பார்த்தே சிரிக்கின்ற சிசுவைப் போலே கோபங்கள் மறந்தே சிரிப்பேனே பதறாமல் பூவிழும் குளத்தின்மேலே உருவாகும் வளையல்போலே நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே கதறாமல்

வாகாய் வாகாய் வாழ்கிறேன் பாகாய்ப் பாகாய் ஆகிறேன் தோதாய்த் தோதாய்ப் போகிறேன் தூதாய்த் தூதாய் ஆகிறேன்

போதாய்ப் போதாய்ப் பூக்கிறேன் காதாய்க் காதாய்க் கேட்கிறேன் ஆரோ ஆராரிரிரோ தாலாட்டும் காலம் தலையாட்டும் ஞானம் ஆரோ ஆராரிரிரோ தாய்ப்போல் பாடுதே..

ஆரோ.. ஆரோ ஆராரிரிரோ ஆரோ..

Jaanu – 96 – The Life of Ram – Journey – Nan Enbathu Yaro Tamil Song Lyrics

Journey Song Tamil Lyrics Album: Jaanu Singer: Pradeep Kumar Lyrics: Karthik Netha Music: Govind Vasantha

Nan Enbathu Yaro Perunthiralinile.. Yede Nan Enbathai Veesi Elunthene.. Maname

Than Enbathu Pogum Perunganthinile.. Koovi Vaavendroru Vazhakkai Sirukuralai Arulaai Pesa Pogathoru Aazham Thedi Neenthi Neenthi Moozhi Pooven Vaazhathoru Vazhavai Theendi Theli Theli Theli Theli Thelivil Pooppen Kaanathoru Velichathil Enai Naane Ada Muluthaai Parppen Veezhathoru Nilaiyinile Ada Pitheri Satheri Sitheri Mithappen

Aazh Enabthu Meinana Pootham Ippothil Ippothil Ippothil Ellamum Pol Enbathu Pagattu Vaathame Ippothil Ippothil Ippothil Ellamum Naal Enbathu Poiyyana Kaalam Ippothil Ippothil Ippothil Ellamum Kel Enguthe Thelintha Njaname Ketka Ketka Osai Meeri Ketkirathe..

Aararivendre Alattamal Elithaai Naanum Oor Uyir Endre Iruppene Kulambamal Yar Udaithalum Sirikindra Bommai Pole Nan En Iyalbil Iruppen Odum Nathiyin Mele Utkarum Thattan Pole Lesaga Amarnthe Parappene Puvimele Thaai Thungum Azhagai Parthu Thaan Thungum Mazhalai Pole Peranbai Poli Seyvene Niruthamal

Perellayil Utkarnthu Parthen Ippothu Ippothu Ippothu Kannaga Perunmaiyil Kalanthu Pogiren Ippothu Ippothu Ippothu Ondraga Peranbile Thalladi Poothen Ippothu Ippothu Ippothu Nandraga Peraatralil Karainthu Pogiren Bootha Petha Vadha Mogam Maraigirathe..

Nan Enakkulle Asainthene Oonjal Pole Yar Enai Asaithe Rasitharo Salikkamal Peralai Mele Vilaiyadum Kakam Pole Yar Enai Thunivaai Padaithar Seerum Puliyai Paarthe Sirikindra Sisuvai Pole Kobangal Maranthe Sirippene Patharamal Poovilum Kulathin Mele Uruvagum Valaiyal Pole Nan Vazhntha Athirvai Koduppene Katharamal

Vaagai Vaagai Vazhkiren Paagai Paagai Aakiren Thothaai Thothaai Pogiren Thoothaai Thoothaai Aakiren

Pothaai Pothaai Pookiren Kaathai Kaathai Ketkiren Aaro.. Aaraaririro Thaalattum Kaalam Thalaiyattum Njaanam Aaro.. Aaraaririro Thaai Pol Paaduthe.. Aaro.. Aaro.. Aaraaririro Aaro..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Save my name, email, and website in this browser for the next time I comment.

Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Naan Enbathu Yaaro Song Lyrics in Tamil

Naan Enbathu Yaaro Song Lyrics in Tamil from Jaanu Movie. Naan Enbathu Yaaro Song Lyrics has penned in Tamil by Karthik Netha.

Naan Enbathu Yaaro Lyrics in Tamil

நான் என்பது யாரோ பெருந்திரளினிலே ஏடே நான் என்பதை வீசி எழுந்தேனே மனமே

தான் என்பது போகும் பெருங்கணத்தினிலே கூவி வாவென்றொரு வாழ்க்கை சிறுகுரலாய் அருளாய் பேச

போகாதொரு ஆழம் தேடி நீந்தி நீந்தி மூழ்கிப் போவேன் வாழாதொரு வாழ்வைத் தீண்டி தெளி தெளி தெளி தெளி தெளிவில் பூப்பேன்

காணாதொரு வெளிச்சத்தில் எனை நானே அட முழுதாய்ப் பார்ப்பேன் வீழாதொரு நிலையினிலே அடப் பித்தேறிச் சத்தேறிச் சித்தேறி மிதப்பேன்

ஆழ் என்பது மெய்ஞான போதம் இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும் போல் என்பது பகட்டு வாதமே இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும்

நாள் என்பதும் பொய்யான காலம் இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும் கேள் என்குதே தெளிந்த ஞானமே கேட்க கேட்க ஓசை மீறிக் கேட்கிறதே

ஆறறிவென்றே அலட்டாமல் எளிதாய் நானும் ஓர் உயிர் என்றே இருப்பேனே குழம்பாமல் யார் உடைத்தாலும் சிரிக்கின்ற பொம்மைப்போலே நான் என் இயல்பில் இருப்பேன்

ஓடும் நதியின் மேலே உட்காரும் தட்டான் போலே லேசாக அமர்ந்தே பறப்பேனே புவி மேலே

தாய் தூங்கும் அழகைப் பார்த்துத் தான் தூங்கும் மழலைப்போலே பேரன்பைப் போலி செய்வேனே நிறுத்தாமல்

பேரெல்லையில் உட்கார்ந்து பார்த்தேன் இப்போது இப்போது இப்போது கண்ணாக பேருண்மையில் கலந்துபோகிறேன் இப்போது இப்போது இப்போது ஒன்றாக

பேரன்பிலே தள்ளாடிப் பூத்தேன் இப்போது இப்போது இப்போது நன்றாக பேராற்றலில் கரைந்துபோகிறேன் பூத பேத வாத மோகம் மறைகிறதே

நான் எனக்குள்ளே அசைந்தேனே ஊஞ்சல்போலே யார் எனை அசைத்தே ரசித்தாரோ சலிக்காமல் பேரலை மேலே விளையாடும் காகம்போலே யார் எனைத் துணிவாய்ப் படைத்தார்

சீறும் புலியைப் பார்த்தே சிரிக்கின்ற சிசுவைப் போலே கோபங்கள் மறந்தே சிரிப்பேனே பதறாமல்

பூவிழும் குளத்தின் மேலே உருவாகும் வளையல் போலே நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே கதறாமல்

வாகாய் வாகாய் வாழ்கிறேன் பாகாய் பாகாய் ஆகிறேன் தோதாய் தோதாய் போகிறேன் தூதாய் தூதாய் ஆகிறேன்

போதாய் போதாய் பூக்கிறேன் காதாய் காதாய் கேட்கிறேன்

தாலாட்டும் காலம் தலையாட்டும் ஞானம் தாய்ப்போல் பாடுதே ஆரோ ஆராரிரிரோ ஆரோ…

Jaanu Journey Song Lyrics

Naan Enbathu Yaaro Perunthiralinile Yaede Naan Enbathai Veesi Ezhunthene Manamae

Thaan Enbathu Pogum Perunganthinile Koovi Vaavendroru Vazhakkai Sirukuralai Arulaai Pesa

Pogathoru Aazham Thedi Neenthi Neenthi Moozhgi Pooven Vaazhathoru Vazhavai Theendi Theli Theli Theli Theli Thelivil Pooppen

Kaanathoru Velichathil Ennai Naane Ada Muluthaai Parppen Veezhathoru Nilaiyinile Ada Pitheri Satheri Sitheri Mithappen

Aazh Enabthu Meiyana Pootham Ippothil Ippothil Ippothil Ellamum Pol Enbathu Pagattu Vaathame Ippothil Ippothil Ippothil Ellamum

Naal Enbathu Poiyyana Kaalam Ippothil Ippothil Ippothil Ellamum Kel Enguthe Thelintha Nyaname Ketka Ketka Osai Meeri Ketkirathe

Aararivendre Alattamal Elithaai Naanum Oor Uyir Endre Iruppene Kulambamal Yaar Udaithalum Sirikindra Bommai Pole Nan En Iyalbil Iruppen

Odum Nathiyin Mele Utkaarum Thattan Pole Lesaga Amarnthe Parappene Puvi Melae

Thaai Thungum Azhagai Parthu Thaan Thungum Mazhalai Pole Peranbai Poli Seyvene Niruthaamal

Perellayil Utkarnthu Parthen Ippothu Ippothu Ippothu Kannaga Perunmaiyil Kalanthu Pogiren Ippothu Ippothu Ippothu Ondraga

Peranbile Thalladi Poothen Ippothu Ippothu Ippothu Nandraga Peraatralil Karainthu Pogiren Bootha Petha Vadha Mogam Maraigirathe

Nan Enakkulle Asainthene Oonjal Pole Yaar Ennai Asaithae Rasithaaro Salikkaamal Peralai Melae Vilaiyadum Kaakam Polae Yaar Ennai Thunivaai Padaithar

Seerum Puliyai Paarthe Sirikindra Sisuvai Polae Kobangal Maranthe Sirippene Patharaamal

Poovilum Kulathin Mele Uruvagum Valaiyal Pole Naan Vazhntha Athirvai Koduppene Katharaamal

Vaagai Vaagai Vazhkiren Paagai Paagai Aagiren Thothaai Thothaai Pogiren Thoothaai Thoothaai Aagiren

Pothaai Pothaai Pookkiren Kaathai Kaathai Ketkkiren

Thaalattum Kaalam Thalaiyattum Njaanam Thaai Pol Paaduthe Aaro Aaraaririro Aaro…

Related Posts

Adi ovvoru raa poluthum song lyrics in tamil | kangal edho, ரயிலின் ஒலிகள் | rayilin or railin oligal song lyrics in tamil, சில் மக்கா பாடல் வரிகள் | chill makka song lyrics in tamil, kaatrodu pattam pole song lyrics in tamil, kaarkuzhal kadavaiye song lyrics in tamil, nee pogatha enna vittu song lyrics in tamil, leave a comment cancel reply.

Your email address will not be published. Required fields are marked *

Save my name, email, and website in this browser for the next time I comment.

Pattukkaaran

  • New Music Appreciation

Journey & the life of Ram

Journey & the life of Ram

We all have had our heartbreaks, went through a rough phase, isolated ourselves from the rest of the world, maintained silence for a period of time and have cried all night. In such situations, we all wanted to pack our bags, disappear and travel for a while. Right?

Ram is a li’l different. He often thinks of his high-school romance – Jaanu, and never moved on from her. Not even a bit. No, not getting into the judgmental zone of whether it is right or wrong. But let’s take a moment to thank him for choosing to follow his passion – Photography and travel that came along as an additional gift.

This song ‘Life of Ram’ was/is being unanimously loved by everyone in Tamil Nadu, but I’d like to talk about ‘Journey’. Journey is Life of Ram’s telugu version and the team decided to rehash the telugu fresh tune in Tamil too. We aren’t getting into the Life of Ram or Journey discussion, because both are just beautiful in the way they are.

The Govind Vasantha – Pradeep Kumar – Karthik Netha trio strikes gold again with this track too. The song welcomes us with the simple percussion and guitar strums and sucks us in when Pradeep strikes “Naan Enbadhu Yaaro.. Perundhiraliniley..” and once we get into the song, there’s no turning back. The song literally transports us to another world, somewhere peaceful… a different space; where we are alone in peace but not lonely. Karthik Netha drops some aesthetically picked Tamil lyric for this song, that gels amazingly with the tune & Pradeep elevates the same with his amazing voice.

journey tamil song lyrics meaning

The song describes how Ram is being himself, living the moment. The interludes are such joy for the eardrums. Special mention – the 2nd interlude! I’m amazed by the way Karthik Netha penned…

“சீறும் புலியைப் பார்த்தே சிரிக்கின்ற சிசுவைப் போலே கோபங்கள் மறந்தே சிரிப்பேனே பதறாமல்

பூவீழும் குளத்தின்மேலே உருவாகும் வளையல்போலே நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே கதறாமல்..”

Just like that.. 🙂

The ‘Journey’ track gets more ‘life’ when Govind Vasantha borrowed

“வாகாய் வாகாய் வாழ்கிறேன் பாகாய்ப் பாகாய் ஆகிறேன்”

and sync’d perfectly from the Tamil ‘Life of Ram’ without disturbing the tune.

I know 2020 has been quite challenging for everyone. But, music like this keep us going. If you know this song, I appreciate your thirst for good music. If not, no problem. Just listen and celebrate this song! 🙂 I’m happy, if you know this song through this post. I’d be happier if you love this song after reading this post.

See you soon! (Promise, I’ll be more active)

Yours truly, Pattukkaaran 🙂

Previous post

journey tamil song lyrics meaning

A R Rahman & Jazz!

Usurey

Related posts

journey tamil song lyrics meaning

Nenjame Nenjame

journey tamil song lyrics meaning

Bulla Ki Jaana Main Kaun

' src=

Vignesh Karthikeyan

Thanks for throwing light on this song… Deep..

' src=

I found this gem of a song and stumbled into this page looking for lyrics. Loved your review.

' src=

Mesmerizing and beautiful song. Thanks for writing this blog as I was unaware of the story/interlude in this song.

' src=

Keepmovingpj

Thanks you 😊

Leave a reply Cancel reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

web analytics

Journey

Journey Lyrics

Jaanu  by  Pradeep Kumar

Song   ·   1,062,712 Play s   ·   6:06   ·   Tamil

© 2020 Aditya Music

நான் என்பது யாரோ பெருந்திரளினிலே ஏடே நான் என்பதை வீசி எழுந்தேனே மனமே தான் என்பது போகும் பெருங்கணத்தினிலே கூவி வாவென்றொரு வாழ்க்கை சிறுகுரலாய் அருளாய்ப் பேச போகாதொரு ஆழம்தேடி நீந்தி நீந்தி மூழ்கிப் போவேன் வாழாதொரு வாழ்வைத் தீண்டித் தெளி தெளி தெளி தெளி தெளிவில் பூப்பேன் காணாதொரு வெளிச்சத்தில் எனை நானே அட முழுதாய்ப் பார்ப்பேன் வீழாதொரு நிலையினிலே அடப் பித்தேறிச் சத்தேறிச் சித்தேறி மிதப்பேன் ஆழ் என்பது மெய்ஞான போதம் இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும் போல் என்பது பகட்டு வாதமே இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும் நாள் என்பதும் பொய்யான காலம் இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும் கேள் என்குதே தெளிந்த ஞானமே கேட்க கேட்க ஓசை மீறிக் கேட்கிறதே ஆறறிவென்றே அலட்டாமல் எளிதாய் நானும் ஓர்உயிர் என்றே இருப்பேனே குழம்பாமல் யார் உடைத்தாலும் சிரிக்கின்ற பொம்மைப்போலே நான் என் இயல்பில் இருப்பேன் ஓடும்நதியின் மேலே உட்காரும் தட்டான் போலே லேசாக அமர்ந்தே பறப்பேனே புவிமேலே தாய் தூங்கும் அழகைப் பார்த்துத் தான் தூங்கும் மழலைப்போலே பேரன்பைப் போலி செய்வேனே நிறுத்தாமல் பேரெல்லையில் உட்கார்ந்து பார்த்தேன் இப்போது இப்போது இப்போது கண்ணாக பேருண்மையில் கலந்துபோகிறேன் இப்போது இப்போது இப்போது ஒன்றாக பேரன்பிலே தள்ளாடிப் பூத்தேன் இப்போது இப்போது இப்போது நன்றாக பேராற்றலில் கரைந்துபோகிறேன் பூத பேத வாத மோகம் மறைகிறதே நான் எனக்குள்ளே அசைந்தேனே ஊஞ்சல்போலே யார் எனை அசைத்தே ரசித்தாரோ சலிக்காமல் பேரலைமேலே விளையாடும் காகம்போலே யார் எனைத் துணிவாய்ப் படைத்தார் சீறும் புலியைப் பார்த்தே சிரிக்கின்ற சிசுவைப் போலே கோபங்கள் மறந்தே சிரிப்பேனே பதறாமல் பூவிழும் குளத்தின்மேலே உருவாகும் வளையல்போலே நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே கதறாமல் வாகாய் வாகாய் வாழ்கிறேன் பாகாய்ப் பாகாய் ஆகிறேன் தோதாய்த் தோதாய்ப் போகிறேன் தூதாய்த் தூதாய் ஆகிறேன் போதாய்ப் போதாய்ப் பூக்கிறேன் காதாய்க் காதாய்க் கேட்கிறேன் ஆரோ ஆராரிரிரோ தாலாட்டும் காலம் தலையாட்டும் ஞானம் ஆரோ ஆராரிரிரோ தாய்ப்போல் பாடுதே ஆரோ ஆராரிரிரோ ஆரோ

Lyrics powered by JioSaavn

More from Jaanu

You might like.

6m 6s   ·   Tamil

FAQs for Journey

  • Download Shazam
  • Radio Spins

Pradeep Kumar

Music video.

Watch {trackName} music video by {artistName}

Shazam Footer

  • Help for Apple Devices
  • Help for Android Devices
  • ShazamKit for Developers
  • Privacy Policy
  • Manage Your Data

Featured In

Top songs by pradeep kumar, similar songs.

Lyricalwoods

“Journey” Song Lyrics

Movie: Piku (2015) Song: Journey Song Lyricist: Anupam Roy Singers: Anupam Roy, Shreya Ghoshal Music: Anupam Roy Music Rights: Zee Music Company Cast: Deepika Padukone, Amitabh Bachchan, Irrfan Khan Director: Shoojit Sircar Producers: N. P. Singh, Ronnie Lahiri, Sneha Rajani

Dheere chalna hai mushkil, toh jaldi he sahi Aankhon ke kinaaro mein, bahaane he sahi …

Hum chale bahaaron mein, gungunaati raahon mein Dhadkane bhi tez hain, ab kya karein Waqt hai toh jeenede, dard hai toh seenede Khwaahishein anjaan hai, ab kya karein …

Shabdon ke pahaadon pe, likhi hai daastaan Khwaabon ke lifaafon mein ,chupa hai raasta …

Hum chale bahaaron mein, gungunaati raahon mein Dhadkane bhi tez hain, ab kya karein Ooo, waqt hai toh jeenede, dard hai toh seenede Khwaahishein anjaan hai, ab kya karein …

O aakash, o palash, rashi rashi Ektu sobuje chokh muchiye de Ghor chara manusher mone …

O jiya, o guzarte nazaare Rang udaanede, hum nashe mein hain Bhool gaye sawaalon ko saare …

Mehaki si hawaon mein, chale hain hum kahin Hum jo chaahe dil ko wo, pataa hai ya nahi …

O jiya, o guzarte nazaare Rang udaanede, hum nashe mein hain Bhool gaye sawaalon ko saare .

*** More songs from the movie Piku (2015) ***

Bezubaan Song Lyrics Lamhe Guzar Gaye Song Lyrics Piku Title Track Song Lyrics Teri Meri Baatein Song Lyrics

3 Idiots (2009) (5) 3G: A Killer Connection (2013) (4) 7/G Brindavan Colony (2004) (8) Aakali Rajyam (1981) (5) Aashiqui2 (2013) (10) Aditya 369 (1991) (5) Ala Modalaindi (2011) (4) All Is Well (2015) (6) Amma Rajinama (1991) (4) Andala Rakshasi (6) Andamaina Anubhavam (1979) (5) Arya (2004) (4) Arya 2 (6) Assembly Rowdy (1991) (4) Attarintiki Daaredi (2013) (6) Baahubali (2015) (7) Backstreet Boys (8) Bajirao Mastani (2015) (10) Bajrangi Bhaijaan (2015) (10) Balupu (2013) (3) Bangistan (2015) (6) Barfi (6) Ben Abraham (26) Bhale Bhale Magaadivoy (2015) (5) Brothers (2015) (4) Bruce Lee (2015) (5) Bryan Adams (224) Chanti (1991) (8) Chashme Baddoor (2013) (5) Chennai Express (2013) (5) Cinema Chupista Maava (2015) (6) Courier Boy Kalyan (2015) (4) Crook (4) Devotional (3) Dil Dhadakne Do (2015) (5) Dilwale (2015) (6) Dohe (5) Drishyam (2015) (4) Dynamite (2015) (3) Ed Sheeran (16) Ek Paheli Leela (2015) (8) Gabbar Is Back (2015) (4) Gamyam (2008) (4) Gang Leader (1991) (6) Gentleman (1993) (5) Greeku Veerudu (2013) (5) Gulabi (1996) (5) Gunde Jaari Gallanthayyinde (2013) (5) Hamari Adhuri Kahani (2015) (5) Happy Days (2007) (7) Hero (2015) (6) I Hate Luv Stories (7) I Love NY (2013) (5) Ishqedarriyaan (2015) (6) Jaane Tu… Ya Jaane Na (2008) (6) Jannat 2 (6) Justin Timberlake (10) Kai Po Che (2013) (3) Katti Batti (2015) (6) Kick 2 (2015) (5) Life Is Beautiful (2012) (6) Madras Cafe (2013) (3) Malli Malli Idi Rani Roju (2015) (4) Maro Charitra (1978) (6) Mirchi (2013) (7) movie (206) Mr. X (2015) (5) Nayak (6) Nirnayam (1991) (5) Nuvvu Naaku Nacchaav (2001) (6) Oh My Friend (2011) (6) Once Upon A Time In Mumbai (6) Once Upon Ay Time In Mumbai Dobaara (2013) (5) Oye (2009) (4) Pelli Pustakam (1991) (6) Phantom (2015) (5) Piku (2015) (5) PK (2014) (6) Premikudu (1994) (5) Race Gurram (2014) (3) Rangrezz (2013) (5) RockOn (7) Rockstar (2011) (4) Roja (1992) (5) S/O Satyamurthy (2015) (7) Seethamma Vaakitlo Sirimalle Chettu (7) Singh Is Bliing (2015) (6) Sivaranjani (1978) (3) Srimanthudu (2015) (6) Swami Ra Ra (4) Taylor Swift (123) Temper (2015) (6) Tholi Prema (1998) (5) Tum Mile (6) Vayasu Pilichindi (1978) (4) Vengaboys (11) Welcome Back (2015) (7) Westlife (158) Ye Maaya Chesave (2010) (6) Yevadu (2013) (3)

Tamil Padal Varigal

Songs makes mind cool

தி லைப் ஆஃப் ராம்

The life of ram song lyrics in tamil.

ஆண் : கரை வந்த பிறகே பிடிக்குது கடலை… நரை வந்த பிறகே புரியுது உலகை…

ஆண் : நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே… இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே… இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே… நாளை ஓர் அர்த்தம் காட்டுமே…

ஆண் : வாழா என் வாழ்வை வாழவே… தாளாமல் மேலே போகிறேன்… தீர உள் ஊற்றை தீண்டவே… இன்றே இங்கே மீள்கிறேன்… இங்கே இன்றே ஆள்கிறேன்…

ஆண் : ஹே… யாரோபோல் நான் என்னை பார்க்கிறேன்… ஏதும் இல்லாமலே இயல்பாய் சுடர் போல் தெளிவாய்… நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன்… கண்ணாடியாய் பிறந்தே காண்கின்ற எல்லாமும்… நான் ஆகிறேன்…

ஆண் : இரு காலின் இடையிலே உரசும் பூனையாய்… வாழ்க்கை போதும் அடடா… எதிர் காணும் யாவுமே தீண்ட தூண்டும் அழகா…

ஆண் : நானே நானாய் இருப்பேன்… நாளில் பூராய் வசிப்பேன்… போலே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறைக்கிறேன்… வாகாய் வாகாய் வாழ்கிறேன்… பாகாய் பாகாய் ஆகிறேன்…

ஆண் : தோ… காற்றோடு வல்லூருதான் போகுதே… பாதை இல்லாமலே அழகாய் நிகழே அதுவாய்… நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே… ஓசை எல்லாம் துறந்தே காண்கின்ற காட்சிக்குள்… நான் மூழ்கினேன்…

ஆண் : திமிலேரி காளை மேல் தூங்கும் காகமாய்… பூமி மீது இருப்பேன்… புவி போகும் போக்கில் கை கோர்த்து… நானும் நடப்பேன்…

ஆண் : ஏதோ ஏகம் எழுதே… ஆஹா… ஆழம் தருதே… தாய் போல் வாழும் கணமே… ஆரோ பாடுதே… ஆரோ ஆரிராரிரோ… ஆரோ ஆரிராரிரோ…

{ ஆண் : தானே தானே னானே னே… தானே தானே னானே னே… தானே தானே னானே னே… தானே தானே னானே னே… } * (2) தானே… ஆஆ…

Notes :  The Life of Ram Song Lyrics in Tamil. This Song from 96 (2018). Song Lyrics penned by Karthik Netha. தி லைப் ஆஃப் ராம் பாடல் வரிகள் .

Share this:

  • Click to share on WhatsApp (Opens in new window)
  • Click to share on Telegram (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on Twitter (Opens in new window)

You may Like

iravingu-theevai-song-lyrics

இரவிங்கு தீவாய்

kaathalae-kaathalae-song-lyrics

காதலே காதலே

Discover more from tamil padal varigal.

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

journey tamil song lyrics meaning

Song Meanings and Facts

Song Meanings and Facts

by Amanda London · Published April 12, 2021 · Updated April 12, 2021

San Francisco originated rock band,  Journey  is regarded as one of the best-selling rock bands in the history of rock and roll. Despite the successes the band has achieved over the years, it was quite the opposite in the beginning stages of their career.

The band experienced a number of challenges from their formation in 1973 until 1978 when they broke through with the release of several series of hit songs. 

Journey

Just as their name suggests,  Journey  has encountered some bumps on the road to fame in the form of commercial failures, disbanding and reuniting, inconsistent line-ups among many others.

With their musical style varying between seven different genres- Album Rock, Arena Rock, Contemporary Pop, Progressive Rock, Soft Rock and Adult Contemporary, the unique sound of the American band has also been altered drastically.

As of 2020, the line-up consists of these able musicians:

  • Neil George Joseph Schon (guitarist & songwriter)
  • Ross Lamont Valory (bassist)
  • Steve Bruce Smith (drummer)
  • Jonathan Leonard Friga popularly as Jonathan Cain (Keyboardist)
  • Arnel Campaner Pineda (Lead Singer)
  • Randall Darius Jackson (bassist)
  • Narada Michael Walden (drummer)
  • Jason Derlatka, a temporary backup for the band

Interesting Facts about Journey

With over 80 million sold records worldwide, this group has climbed the ladder to become one of the most celebrated bands in the United States.

The group was nominated for a Grammy Award for  Best Pop Performance by a Duo or Group with Vocal  in 1996.

Their 1981 album  Don’t Stop Believin  became the top-selling track on iTunes Songs not released in the 21st Century. The same album took the No.3 spot on iTunes for the most downloads in 2005.

The albums,  Escape  and  Frontiers , earned the No.1 spot on the Billboard’s 200 and No.6 spot on the UK Albums Chart respectively. 

Journey  is currently ranked the 96th Greatest Artist of All-Time by  Video Hits One  (VH1).

Seven of  Journey’s  current and past members were inducted into the  Rock N’ Roll Hall of Fame  in 2017 and received a  Hollywood Walk of Fame  star on January 21, 2005.

The current lead singer of the band, Arnel Pineda was discovered through a YouTube video of his performance with his former band,  The Zoo. Journey’s  guitarist Neal Schon, was convinced by the lead singer’s sound and recruited him.

Arnel Pineda assumed  Journey’ s job offer to him was a prank so it took him six weeks before he accepted the job.

Former band member, Gregg Rolie quit the band in order to start his family.

Guitarist Neal Schon is the only band member to have never quit the band since its formation. He has played in all fourteen albums of the band to date.

Former lead singer of the band, Steve Perry remains the most loved vocalist of the band even after his departure.

Before becoming a lead vocalist for the group, Steve Perry sang in commercials.

The group’s bassist Randy Jackson (Randall Darius Jackson) became a judge on the famous United States talent show,  American Idol .

Brief Conclusion

Journey  has over the years grown to become one of America’s favorites. For the past 40 active years of this band’s career, they have proven that greatness can be re-lived over and over again even if it is done by a different set of people with the same goal.

As of this writing, the group has remained musically active and is preparing to release more albums and singles following its most previous release in February 2021.

Famous Songs by Journey

  • “To Play Some Music”
  • “On a Saturday Night”
  • “She Makes Me (Feel Alright)”
  • “Spaceman”
  • “Wheel in the Sky”
  • “Anytime”
  • “Lights”
  • “Just the Same Way”
  • “Lovin’, Touchin’, Squeezin'”
  • “City of the Angels”
  • “Too Late”
  • “Any Way You Want It”
  • “Walks Like a Lady”
  • “Good Morning Girl”
  • “Stay Awhile”
  • “The Party’s Over (Hopelessly in Love)”
  • “Dixie Highway”
  • “Who’s Crying Now”
  • “Stone in Love”
  • “ Don’t Stop Believin’ “
  • “Open Arms”
  • “Still They Ride”
  • “Separate Ways (Worlds Apart)”
  • “Faithfully”
  • “After the Fall”
  • “Send Her My Love”
  • “Be Good to Yourself”
  • “Suzanne”
  • “Girl Can’t Help It”
  • “Raised on Radio”
  • “I’ll Be Alright Without You”
  • “Why Can’t This Night Go on Forever”
  • “Natural Thing”
  • “When You Love a Woman”
  • “Message of Love”
  • “Can’t Tame the Lion”
  • “If He Should Break Your Heart”
  • “Higher Place”
  • “All the Way”
  • “With Your Love”
  • “The Place in Your Heart”
  • “After All These Years”
  • “Never Walk Away”
  • “Where Did I Lose Your Love”
  • “Anything Is Possible”
  • “City of Hope”
  • “Human Feel”

Related posts:

Journey’s “don’t stop believin’” lyrics meaning, “keep on runnin'” by journey, “send her my love” by journey.

  • “Separate Ways (Worlds Apart)” by Journey 
  • “Who’s Crying Now” by Journey
  • “Never Walk Away” by Journey
  • “Foolish Heart” by Steve Perry
  • “Zoot Suit Riot” by Cherry Poppin’ Daddies

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Tags: Journey Steve Perry

You may also like...

Don't Stop Believin'

August 4, 2019

 by SMF · Published August 4, 2019 · Last modified September 21, 2022

Keep On Runnin'

January 4, 2022

 by Amanda London · Published January 4, 2022

Send Her My Love

April 18, 2022

 by Amanda London · Published April 18, 2022

journey tamil song lyrics meaning

Song Meanings & Facts

  • Terms and Conditions

journey tamil song lyrics meaning

[Kandukondain Kandukondain] Kannamoochi yenada …

[sahodhari] naan oru muttaalunga, [saamy] kalyaanam thaan kattikittu, [karakattakkaran] mundhi mundhi …, [vaaranam aayiram] adiye kolludhe, [pachaikili muthucharam] karu karu …, [jailer] rathamaarey …, [shanmugapriya] iraivanukkum peyarai vaithaan …, [thillu mullu] thillu mullu thillu mullu …, [manapanthal] udalukku uyir kaaval …, [manimandabam] uravu varum oru naal pirivu varum, [yaar nee] en vedhanaiyil .., [akkarai pachai] ikkaraikku akkarai pachai …, [airaa] megathootham, [rocky] aaalilaalilo.

AmruthaVarshi

Raining Elixir of Life

Sep 16, 2013

Aanandha yaazhai lyrics and lyrics meanings, video. film: thangameenkal.

8 comments:

journey tamil song lyrics meaning

thank u boss , nijame ilanti patalni , cinemalni tamil lo choosinappudu , telugu lo enduku raavu ilantivi ani baadestuntundi ...

great work... thanks bro

Thanks a lot brother...

I have read a few of the articles on your website now, and I really like your style of blogging. I added it to my favorites blog site list and will be checking back soon. Please check out my site as well and let me know what you think. buy dvd lucifer season 3

No doubt this is an excellent post I got a lot of knowledge after reading good luck. Theme of blog is excellent there is almost everything to read, Brilliant post. buy dvd westworld season 2

Really beautiful lyrics

I really loved this kavithai

I love my daddy so much 💕💕

The Greatest of All Time (Tamil Movie) : All New Songs Lyrics with Translation & Meaning

Explore All Song lyrics with Translation & Meaning from the Album The Greatest of All Time (Tamil Movie) .

Whistle Podu Lyrics In English (Translation) – GOAT | Thalapathy Vijay

Whistle Podu Lyrics Translation & Meaning

SongMeanings

  • Artists add
  • Artists - J
  • San Francisco, California
  • 313 Followers

During their initial 14 years of existence (1973-1987), Journey altered their musical approach and their personnel extensively while becoming a top touring and recording band. The only constant factor was guitarist Neal Schon, a music prodigy who had been a member of Santana in 1971-1972. The original unit, which was named in a contest on KSAN-FM in San Francisco, featured Schon, bassist Ross Valory, drummer Prairie Prince (replaced by Aynsley Dunbar), and guitarist George Tickner (who left after the first album). Another former Santana member, keyboard player and singer Gregg Rolie, joined shortly afterward. This lineup recorded Journey (1975), the first of three moderate-selling jazz-rock albums given over largely to instrumentals.

By 1977, however, the group decided it needed a strong vocalist/frontman and hired Steve Perry. The results were immediately felt on the fourth album, Infinity (1978), which sold a million copies within a year. (By this time, Dunbar had been replaced by Steve Smith.) Evolution (1979) was similarly successful, as was Departure (after which Rolie was replaced by Jonathan Cain). Following a live album, Captured (1981), Journey released Escape, which broke them through to the top ranks of pop groups by scoring three Top Ten hit singles, all ballads highlighting Perry's smooth tenor: "Who's Crying Now," "Don't Stop Believin'," and "Open Arms." The album topped the charts and sold millions. Frontiers (1983), featuring the hit "Separate Ways," was another big success, after which Perry released a double-platinum solo album, Street Talk (1984). When the group got back together to make a new album, Valory and Smith were no longer in the lineup and Raised on Radio (1986) was made by Schon, Perry, and Cain, who added other musicians for a tour.

Following the tour, Journey disbanded. Perry went into a prolonged period of seclusion as Schon and Cain formed Bad English with vocalist John Waite. Bad English had several hit singles, including the chart-topper "When I See You Smile," before breaking up. Perry returned to recording in 1994, releasing For the Love of Strange Medicine. Although the album went gold, it was a commercial disappointment by previous standards. In 1996, Perry, Schon, Cain, Valory, and Smith staged a Journey reunion, releasing the million-selling Trial by Fire, which featured the gold-selling Top 20 single "When You Love a Woman," and going on tour. Perry and Smith opted out of the reunion after the tour, but Journey continued, hiring a new lead singer, Steve Augeri (formerly of Tall Stories), and a new drummer, Bad English's Deen Castronovo, who made their debuts on "Remember Me," a track on the 1998 Armageddon soundtrack. The band next reconvened in 2001. Arrival, Journey's 11th new studio album, was released in April, followed by a national tour.

The band received a star on the Hollywood Walk of Fame on January 21, 2005. That same year they released a new album, Generations, and embarked on their 30th anniversary tour. Shows on the tour stretched over three hours long and were divided into two sets -- one focusing on pre-Escape material, the other on post-Escape material. The archival release Live in Houston 1981: The Escape Tour appeared on both DVD and CD in 2006, the same year that the group brought Jeff Scott Soto aboard as a replacement for Augeri, who developed a throat infection that prevented him from singing.

However, Soto's time with the band was limited; in 2007, Journey announced that they had parted ways with the singer and were once again seeking a frontman. They found him in Arnel Pineda, a Filipino vocalist that they discovered after seeing him perform on YouTube. Pineda made his debut with the band in 2008, the same year that Journey released Revelation. Fueled by the adult contemporary hit "After All These Years," Revelation was a surprise hit that wound up going platinum. Journey returned in the summer of 2011 with Eclipse, a concept album that saw the band tie together its progressive rock beginnings with its '80s arena rock peak.

William Ruhlmann AllMusic.com

  • Journey – Wheel in the Sky A comment was added to Wheel in the Sky by SMvisitor . It's about a wheel and this guy named Steve Perry. Robert Fleischman doesn't know where he'll be tomorrow because Steve Perry is taking his job.... 1 month ago

Contribute to Journey

Log in to add lyrics, add aliases, add genres, follow this artist & more.

Popular albums by this artist

Dream After Dream

Journey - Greatest Hits

IMAGES

  1. Journey Song Lyrics in Tamil

    journey tamil song lyrics meaning

  2. Journey

    journey tamil song lyrics meaning

  3. Journey Full video song Lyrics (Tamil)

    journey tamil song lyrics meaning

  4. Journey Tamil Lyrics Aravind Karneeswaran, Jassie Gift

    journey tamil song lyrics meaning

  5. Journey Song (Hum Chale Bahaaron Mein, Ab Kya Karein)

    journey tamil song lyrics meaning

  6. Journey

    journey tamil song lyrics meaning

VIDEO

  1. Pathinayiram

  2. உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு தமிழ் lyrics video song from அமர்க்களம் movie Chithra

  3. St. JOHN MARIA VIANNEY- LIFE HISTORY |புனித ஜான் மரிய வியானி வாழ்க்கை வரலாறு|குருக்களின் பாது காவலர்

  4. #கூற்றாயினவாறு விலக்ககலீர் #Thevaram #Kootraiyinavaru with lyrics and meaning in Tamil #தேவாரம்

  5. Maiyley maiyley un Thogai

  6. Yehovayeerae Neer yen Devanaam

COMMENTS

  1. ஜெர்னி பாடல் வரிகள்

    ஜெர்னி பாடல் வரிகள் - Journey Song Lyrics in Tamil, Movie: Jaanu, Singer: Pradeep Kumar, Music: Govind Vasantha, Lyricist: Karthik ...

  2. Pradeep Kumar

    P. Pradeep Kumar. Journey. Transliteration. English. Transliteration #1, #2. Pradeep Kumar - Journey lyrics (Tamil) + Transliteration: naan enbadhu yaaro perundhiralinile, ede / naan enbadhai veesee ezhundhene maname / thaan enba.

  3. Pradeep Kumar

    Pradeep Kumar (பிரதீப் குமார்) Journey lyrics: நான் என்பது யாரோ பெருந்திரளினிலே ...

  4. Jaanu

    Jaanu - 96 - The Life of Ram - Journey - Nan Enbathu Yaro Tamil Song Lyrics. Journey Song Tamil Lyrics Album: Jaanu Singer: Pradeep Kumar Lyrics: Karthik Netha Music: Govind Vasantha. Nan Enbathu Yaro Perunthiralinile.. Yede Nan Enbathai Veesi Elunthene.. Maname. Than Enbathu Pogum Perunganthinile.. Koovi

  5. Naan Enbathu Yaaro Song Lyrics in Tamil

    Pothaai Pothaai Pookkiren. Kaathai Kaathai Ketkkiren. Thaalattum Kaalam. Thalaiyattum Njaanam. Thaai Pol Paaduthe. Aaro Aaraaririro. Aaro…. Required fields are marked. Naan Enbathu Yaaro Song Lyrics in Tamil from Jaanu Movie.

  6. Journey & the life of Ram

    Journey & the life of Ram. Music, New Music, Tamil. X December 21, 2020. We all have had our heartbreaks, went through a rough phase, isolated ourselves from the rest of the world, maintained silence for a period of time and have cried all night. In such situations, we all wanted to pack our bags, disappear and travel for a while.

  7. Naan yenbadhu yaaro

    #Jaanu #Pradeepkumar #Karthiknetha #GovindvasanthaJOURNEYSinger - Pradeep KumarLyrics - Karthik NethaTamil Lyricsநான் என்பது ...

  8. Journey Song Lyrics

    #jaanu #sharwanand #samantha #journeysong #pradeepkumar #jaanumovie #govindvasantha #lifeofram #karthiknetha some of the clips in this video taken fromhttps:...

  9. Journey Full video song Lyrics (Tamil)

    Journey Full video song Lyrics

  10. Journey Full video song (Tamil)

    Watch #Journey full Video song (Tamil) From The Movie #Jaanu#Sharwanand & #SamanthaAudio also available on:JioSaavn- https://bit.ly/304US2KSpotify: https:/...

  11. Journey Lyrics

    FAQs for JourneyWhen was Journey released? Journey is a tamil song released in 2020. Journey is a tamil song released in 2020. Which album is the song Journey from? Journey is a tamil song from the album Jaanu. Journey is a tamil song from the album Jaanu. Who is the music director of Journey? Journey is composed by Govind Vasantha.

  12. Journey

    Top Songs By Pradeep Kumar. Life Of Ram Pradeep Kumar. Nebulakal - Travel Song (From "Manjummel Boys") Sushin Shyam, Pradeep Kumar & Anwar Ali. Railin Oligal (From "Blue Star") Govind Vasantha, Pradeep Kumar & Shakthisree Gopalan. The Life of Ram Pradeep Kumar. Kangal Edho (From "Chithha") Dhibu Ninan Thomas, Pradeep Kumar, Karthika ...

  13. "Journey" Song Lyrics

    Movie: Piku (2015) Song: Journey Song Lyricist: Anupam Roy Singers: Anupam Roy, Shreya Ghoshal Music: Anupam Roy Music Rights: Zee Music Company Cast: Deepika Padukone, Amitabh Bachchan, Irrfan Khan Director: Shoojit Sircar Producers: N. P. Singh, Ronnie Lahiri, Sneha Rajani Enjoy the songs from the movie Piku (2015) here: Dheere chalna hai mushkil, toh jaldi […]

  14. Jaanu

    Jul 23, 2021. davidboon liked this. rajkumarla posted this. Jaanu - Nan Enbathu Yaro (Journey) Song Lyrics | ஜானு - நான் என்பது யாரோ பாடல் வரிகள் - Jaanu Nan Enbathu Yaro Tamil Song Lyrics.

  15. தி லைப் ஆஃப் ராம் பாடல் வரிகள்

    தி லைப் ஆஃப் ராம் பாடல் வரிகள் - The Life of Ram Song Lyrics in Tamil, Movie: 96, Singer: Pradeep Kumar, Music: Govind Vasantha, Lyricist: Karthik Netha...

  16. Tamil to English Lyrics Translations

    S. P. Balasubrahmanyam, Swarnalatha. July 7, 2023. Enna Vilai Azhage [from "Kadhalar Dhinam"] Unni Menon. July 7, 2023. Muththa Pichchai. July 6, 2023. Let's browse A to Z latest Tamil movie songs & lyrics translation in English, with their music videos.

  17. Journey

    San Francisco originated rock band, Journey is regarded as one of the best-selling rock bands in the history of rock and roll. Despite the successes the band has achieved over the years, it was quite the opposite in the beginning stages of their career. The band experienced a number of challenges from their formation in 1973 until 1978 when ...

  18. Journey Song Lyrics (hum chale baharon mein)

    Journey Song Lyrics. Dheere chalna hai mushkil to jaldi hi sahi Aankhon ke kinaaro mein bahaane hi sahi. Hum chale baharon mein Gungunati raahon mein Dhadkane bhi tez hain Ab kya karein Waqt hai toh jeene de Dard hai to seene de Khwahishein anjaan hai Ab kya karein. Shabdon ke pahaadon pe likhi hai dastaan Khwabon ke lifaafon mein chhupa hai ...

  19. Lyrical Delights

    Lyrical Delights - Tamil song meaning, translation and lyrics. Sorted: [Kandukondain Kandukondain] Kannamoochi yenada …. [Sahodhari] Naan oru muttaaLunga. [Saamy] Kalyaanam Thaan Kattikittu. [Karakattakkaran] Mundhi Mundhi …. [Vaaranam Aayiram] Adiye Kolludhe. [Pachaikili Muthucharam] Karu Karu …. [Jailer] Rathamaarey ….

  20. AmruthaVarshi: Aanandha Yaazhai Lyrics and Lyrics meanings ...

    Lyrics with meaning: (Scroll down for just the lyrics) magalgalai petra appakkalukku mattumdhaan theriyum (Only the fathers who have daughters will know) mutham, kaamathil serntha-dhillai endru (that Kissing is not Sex or is not related to Kama(Sex)) anandha yaazhai meetugiraai, adi ( When you happily play the Veena(Veena is a musical intstrument) ) ...

  21. The Greatest of All Time (Tamil Movie) All New Songs Lyrics with

    Explore All Song lyrics with Translation & Meaning from the Album "The Greatest of All Time (Tamil Movie)".

  22. Nan Enbathu Yaro (Journey) Tamil Song Lyrics

    welcome our page ...Enkathaliyee..ᴅʀᴇᴀᴍ ᴡɪᴛʜᴀᴏᴜᴛ ғᴇᴀʀ☠♧ ʟᴏᴠᴇ ᴡɪᴛʜᴏᴜᴛ ʟɪᴍɪᴛ ️💛.....ᴇɴᴊᴏʏ ᴇᴠᴇʀʏ ...

  23. Journey Lyrics, Songs, Albums And More at SongMeanings!

    Journey - Wheel in the Sky. A comment was added to Wheel in the Sky by SMvisitor. It's about a wheel and this guy named Steve Perry. Robert Fleischman doesn't know where he'll be tomorrow because Steve Perry is taking his job.... 1 month ago. Songs. Albums. Followers. Login to Add Lyrics.